தினமணி கொண்டாட்டம்

நெருப்பைத் தருவேன்!

மு.யா. கலீலுல்லா

ஏ.கே.செட்டியார் "குமரிமலர்' பத்திரிகை நடத்திக் கொண்டிருந்தார். ஒரு சமயம் புதுமைப்பித்தனிடம் கட்டுரை எழுதித் தருமாறு கேட்டார். அதற்கு புதுமைப்பித்தன் "நான் நெருப்பை அல்லவா அள்ளித் தருவேன்' என்றார்.

"சரி கொடுங்கள் நான் வாங்கிக் கொள்கிறேன்' என்றார் ஏ.கே.செட்டியார்.
"கைசுட்டுவிடும் உங்களால் தாங்கிக் கொள்ள முடியாது' என்றார் புதுமைப்பித்தன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT