கர்நாடக உயர்நீதி மன்றத்தில் வேலை
பணி: தட்டச்சர் (36)
பணி: தட்டச்சர் (36)
வயது வரம்பு: 18 வயதிலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் 55 சதவீத மதிப்பெண்ணுடன் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.11,600 - 21,000
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250
விண்ணப்பிக்கும் முறை: கர்நாடக மாநில உயர்நீதி மன்ற இணையதளத்தில் (http://karnatakajudiciary.kar.nic.in) ஆன்லைன் மூலம்
விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 07.11.2015