தென்கிழக்கு ரயில்வேயில் வேலை
பணி: Specialist
பணி: Specialist
வயது வரம்பு: 30 வயதிலிருந்து 64 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சியுடன், 5 ஆண்டுகள் வரை இந்தத் துறையில் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.32,000.
விண்ணப்பிக்கும் முறை: பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களுடன் 2 புகைப்படங்களை இணைத்து, Cheif Medical Superintendent, divisonal hospital complex, SEC railway,
Bilaspur-495 004 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 6.11.2015