முகப்பு
இளைஞர்மணி

அஸ்ஸாம் அரசின் மின் விநியோக நிறுவனத்தில் வேலை

பணி: Assistant Account Officer 

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:33 AM
பகிர்:

பணி: Assistant Account Officer 

காலியிடங்கள்: 57

தகுதி: பி.காம், டிப்ளமோ அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 21-இலிருந்து 38 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.6,380 - 23,000.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500. இதர பிரிவினர் ரூ.250-ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.apdcl.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.11.2015.

முழு கட்டுரையைப் படிக்க →