கர்நாடக என்ஐஎஃப்டி-யில் வேலை
பணி: Junior assistant (04)
பணி: Junior assistant (04)
தகுதி: +2 படிப்பில் தேர்ச்சியுடன் அடிப்படை கணிப்பொறி இயக்கும் அறிவு பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200.
பணி: multi-tasking staff
தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சியுடன் ஐடிஐ-யில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500. இதர பிரிவினர் ரூ.230.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
NIFT, No.21, 16th Class, 27th floor main road, sector-I, HSR layout, Bangaluru: -560 102.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.11.2015