முகப்பு
இளைஞர்மணி

மாளவியா தேசிய தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் வேலை

பணி: Junior Assistant cum DEO (13)

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:33 AM
பகிர்:

பணி: Junior Assistant cum DEO (13)

தகுதி: +2, பட்டப்படிப்பில் தேர்ச்சியுடன், நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் கணிப்பொறியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 27 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

பணி:  Technical Assistant (08)

தகுதி: பட்டப்படிப்பு/ டிப்ளமோ/ பி.இ.,/ பி.டெக்/ முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருப்பவர்கள் இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800

விண்ணப்பிக்கும் முறை: www.mnit.ac.in  என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.11.2015.

முழு கட்டுரையைப் படிக்க →