முகப்பு
இளைஞர்மணி

எல்லைப் பாதுகாப்புப் படையில் வேலை

பணி: கணக்கு அலுவலர் (01)

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:37 AM
பகிர்:

பணி: கணக்கு அலுவலர் (01)

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், 10 ஆண்டுகள் கணக்கு அலுவலராகப் பணிபுரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 55 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.25,000.

பணி: எழுத்தர் (01)

தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி உடன், ஆங்கிலத்தில் நிமிடத்துக்கு 35 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200- 20,200.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: DIG/Chairman, Polytechnic, Tigri Campus, New Delhi- 110 080.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 30.11.2015.

முழு கட்டுரையைப் படிக்க →