முகப்பு
இளைஞர்மணி

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வேலை

பணி: Respiratory laboratory technician (02)

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:37 AM
பகிர்:

பணி: Respiratory laboratory technician (02)

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஆ.ள்ஸ்ரீ (ஙகப) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், நுரையீரல் செயல்பாட்டை சோதிக்கும் கூடத்தில் குறைந்தபட்சம் ஓராண்டு பணிபுரிந்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.20,500.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Director, JIPMER, Dhanvantri Nagar, Gorimedu, Puducherry - 605006

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 27.11.2015.

முழு கட்டுரையைப் படிக்க →