முகப்பு
இளைஞர்மணி

இந்தோ-திபெத் எல்லைக் காவல் படையில் வேலை

இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 7:01 AM
பகிர்:

பணி: Inspector General Duty

காலியிடங்கள்: 500

வயது வரம்பு: 52 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,300-34,800.

விண்ணப்பிக்கும் முறை: http://itbpolice.nic.in  என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.10.2015

மேலும் விவரங்களுக்கு மேலே குறிப்பிட்டுள்ள இணையதளத்தைக் காணவும்.

முழு கட்டுரையைப் படிக்க →