கோவா வனத் துறையில் வேலை
பணி: Forest guard
பணி: Forest guard
காலியிடங்கள்: 42
வயது வரம்பு: 18-இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடல்தகுதித் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The Principal Chief Conservator of Forests, Government of Goa, Forest Department, Gomantak Maratha Samaj Building, Panaji / to the Office of Dy. Conservator of Forests, North Goa Division Ponda/to the Office of Dy. Conservator of Forests, South Goa Division Margao.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.02.2016.
மேலும் விவரங்களுக்கு: www.forest.goa. gov.in என்ற இணையதளத்தில் காணலாம்.