தில்லி அரசில் வேலை
பணி: Post Graduate Teacher/Lecturer (various subjects)

காலியிடங்கள்: 109
சம்பளம்: மாதம் ரூ. 5,200-20,200
வயது வரம்பு: 36 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.இ/பி.டெக் (Computer Science/Information Technology/Electronics communication/Computer Engineering) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பணி: Post Graduate Teacher/information Practices/Computer science
காலியிடங்கள்: 15
சம்பளம்: மாதம் ரூ. 5,200-20,200
வயது வரம்பு: 36 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பி.இ/பி.டெக் (Computer Science/Information Technology/Electronics communication/Computer Engineering) படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ndmc.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.02.2016