முகப்பு
இளைஞர்மணி

மும்பை துறைமுகத்தில் வேலை

பணி: Assistant Traffic Manager

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:32 PM
பகிர்:

பணி: Assistant Traffic Manager

காலியிடங்கள்: 02

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: மும்பை

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 20,600-46,500

பணி: Assistant Executive Engineer

காலியிடங்கள்: 08

தகுதி: மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 20,600-46,500

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500, இதர பிரிவினர் ரூ. 50 - ஐ விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.mumbaiport.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 22.02.2016

முழு கட்டுரையைப் படிக்க →