முகப்பு
இளைஞர்மணி

ஹரியானா மின்னணுவியல் வளர்ச்சி கழகத்தில் வேலை

பணி: Project manager (Consultant)

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:32 PM
பகிர்:

பணி: Project manager (Consultant)

காலியிடங்கள்: 28

தகுதி: பி.இ./பி.டெக்/எம்.இ./எம்.டெக் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், 4 ஆண்டுகள் முன்அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: ஹரியானா

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பதவிக்கு முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை.

Walk-in-interview முறையில் கடந்த 5-ஆம் தேதி முதல் தேர்வு நடைபெற்று வருகிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் சான்றிதழ்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு சென்று தேர்வில் கலந்து கொள்ளலாம்.

தேர்வு முடிவு பெறும் நாள்: 24.02.2016

முகவரி: HARTRON technology park, electron city,sector 18, part Gurgaon, Haryana and HARTRON Bhawan, Bays No 73-76, Sector-2, Panchkula.

முழு கட்டுரையைப் படிக்க →