முகப்பு
இளைஞர்மணி

உத்தரப் பிரதேச அரசில் வேலை

பணி: Junior Assistant

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

பணி: Junior Assistant

காலியிடங்கள்: 5,288

தகுதி: 12-ஆம் வகுப்பில் தேர்ச்சியுடன், ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். அத்துடன், அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் இருந்து கணிப்பொறி இயக்கும் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

வயது வரம்பு: 18-இலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Store-Keeper

காலியிடங்கள்: 18

தகுதி: இளநிலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200

வயது வரம்பு: 18-இலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப்பிரிவினர் ரூ.185-ம், இதர பிரிவினர் ரூ.95-ம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: upsssc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 04.03.2016

முழு கட்டுரையைப் படிக்க →