முகப்பு
இளைஞர்மணி

சத்தீஸ்கர் மாநில அரசில் வேலை

பணி: Principal cadre-II

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

பணி: Principal cadre-II

காலியிடங்கள்: 35

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி/பல்கலைக்கழகங்கலிருந்து பொறியியல்/டிப்ளமோ படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், இத்துறையில் 5 ஆண்டு முன்அனுபவம் இருப்பது அவசியம்.

சம்பளம்: மாதம் ரூ. 15,600-39,100

வயது வரம்பு: 25-இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400.

விண்ணப்பிக்கும் முறை: http://psc.cg.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 03.03.2016

முழு கட்டுரையைப் படிக்க →