முகப்பு
இளைஞர்மணி

மேற்கு வங்க அரசில் வேலை

பணி: Deputy Director

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

பணி: Deputy Director

காலியிடங்கள்: 04

தகுதி: கால்நடை அறிவியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 15,600-39,100

வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Lecturer

காலியிடங்கள்: 158

தகுதி: ஏதேனும் ஒரு பொறியியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100

வயது வரம்பு: 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.210.

விண்ணப்பிக்கும் முறை: www.pscwb.org.in & https://www.pscwbonline.gov.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.03.2016

முழு கட்டுரையைப் படிக்க →