முகப்பு
இளைஞர்மணி

ரயில்வே பாதுகாப்புப் படையில் வேலை

பணி: Women Constables

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:36 PM
பகிர்:

பணி: Women Constables

காலியிடங்கள்: 2030

தகுதி: 10/ +2 படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ. 5,200-20,200

வயது வரம்பு: 18-இலிருந்து 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, உடல்தகுதித் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: http://rpfonlinereg.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 01.03.2016

முழு கட்டுரையைப் படிக்க →