முகப்பு
இளைஞர்மணி

ஆந்திரப்பிரதேசம் மத்திய புகையிலை ஆராய்ச்சி நிலையத்தில் டெக்னீஷியன் & டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிகள்

நிறுவனம்: Central Tobaco Research Institute

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:

நிறுவனம்: Central Tobaco Research Institute

மொத்த காலியிடங்கள்: 34

பணி: Technician (T-1) - 16

பணி: Technical Assistant (T-3) (Field FarmLab) - 18

தகுதி: 2 தேர்ச்சியுடன் விவசாயம் அல்லது விவசாயம் சம்பந்தப்பட்ட அறிவியல், சமூக அறிவியல் பாடப்பிரிவுகளில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 18 - 30க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ICAR Unit - CTRI, Rajahmundry  என்ற பெயரில் வங்கி வரைவோலையாக எடுத்து செலுத்த வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.ctri.org.in  என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெறப்பட்டு வங்கி வரைவோலையை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 19.03.2016

மேலும் விவரங்கள் அறிய www.ctri.org.in  என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

முழு கட்டுரையைப் படிக்க →