முகப்பு
இளைஞர்மணி

கால்நடை அறிவியல் ஆராய்ச்சி மையத்தில் பணி

இந்திய கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:

இந்திய கால்நடை அறிவியல் ஆராய்ச்சி நிலையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 120

பணி: echnician (T-1) - 102

பணி: Technician (T-1) Driver (KVK) - 01

பணி: Senior Technical Assistant (T-4) - 01

பணி: Tecnical Assistant (T-3) - 03

பணி: Technical Assistant (T-3) - 01

பணி: Senior Technical Assistant (T-4) - 01

பணி: Technical Assistant (T-3) - 02

பணி: Technical Assistant (T-3) - 01

பணி: Technical Assistant (T-3)  (Library) - 02

பணி: Technical Assistant (T-3) - 01

பணி: Technical Assistant (T-3) - 01

பணி: Lower Division Clerk - 04

தகுதி: 10, பிளஸ் 2, விவசாய பிரிவில் டிப்ளமோ, டிகிரி, பொறியியல் துறையில் சிவில், எலக்ட்ரானிக்ஸ் பிரிவில் டிப்ளமோ, டிகிரி, நூலக அறிவியலில் பட்டம் மற்றும் தட்டச்சு திறன், வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.ivri.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.03.2016

மேலும் விவரங்கள் அறிய www.ivri.nic.in என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.

முழு கட்டுரையைப் படிக்க →