கர்நாடக அரசில் வேலை
பணி: வனத் துறை துணை பாதுகாவலர்
பணி: வனத் துறை துணை பாதுகாவலர்
தகுதி: வனவியல் இளங்கலை பட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.28,100-50,100
வயது வரம்பு: 18 இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில்
தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: http://kpsc.kar.nic.in என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 08.07.2016