கேரள அரசில் வேலை
பணி: மேலாளர்
பணி: மேலாளர்
தகுதி: The Institute of Chartered Accountants of India வில் உறுப்பினராக இருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 2
சம்பளம்: மாதம் ரூ.37-000-59,400
வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.
பணி: Systems Analyst
தகுதி: பி.டெக் (கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம்) / எம்சிஏ / எம்எஸ்சி கணினி அறிவியல் ஆகிய படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
காலியிடங்கள்: 01
சம்பளம்: மாதம் ரூ.32,000-56,000
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பணி அனுபவ சான்றிதழுடன் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
The General Manager, Kerala Financial Corporation, Thiruvananthapuram.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 10.06.2016