முகப்பு
இளைஞர்மணி

தில்லி அரசில் வேலை

பணி: Assistant professor

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:29 PM
பகிர்:

பணி: Assistant professor

சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100

காலியிடங்கள்: 83

தகுதி: MD/MS/DNB/MBBS/M.Sc. with Ph.D

பணியிடம்: தில்லி

வயது வரம்பு: 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் 1,000 ரூபாயும், இதர பிரிவினர் 500 ரூபாயும், "The Principal, (UCMS)‘ என்ற பெயருக்கு தில்லியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: http://www.ucms.ac.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.6.2016

முழு கட்டுரையைப் படிக்க →