கேரள உயர் நீதிமன்றத்தில் வேலை
பணி: Munsiff Magistrate
பணி: Munsiff Magistrate
காலியிடங்கள்: 35
சம்பளம்: மாதம் ரூ.27,700-44,7770
தகுதி: இளங்கலை சட்டப் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன், பணியில் அனுபவம் வாய்ந்தவராக இருத்தல் அவசியம்.
வயது வரம்பு: 18-இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.1,000 விண்ணப்பக் கட்டணத்தை ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கி மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.hckrecruitment.nic.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.03.2016