ஜார்க்கண்ட் அரசில் வேலை
பணி: Assistant jailor
பணி: Assistant jailor
காலியிடங்கள்: 47
சம்பளம்: மாதம் ரூ.5,200-20,200
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 21-இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.460 கட்டணமாக செலுத்த வேண்டும்.
இதர பிரிவினர் ரூ.125 செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலமாக விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.jssc.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 19.3.2016