முகப்பு
இளைஞர்மணி

தேசிய ஊரக சுகாதார மையத்தில் வேலை

பணி: Accountant-cum-DEO

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

பணி: Accountant-cum-DEO

காலியிடங்கள்: 20

பணியிடம்: ஒடிஸா

தகுதி: வணிகவியல் பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.13,800

வயது வரம்பு: 21-இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: Laboratory Technician

காலியிடங்கள்: 04

வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Diploma in Medical lab technology படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.9,350

தேர்வு செய்யப்படும் முறை: walk-in-interview முறையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். முன்கூட்டியே விண்ணப்பிக்கத் தேவையில்லை.

மேலும் விவரங்களைத் தெரிந்து கொள்ள: http://www.nuaodisha.com/ என்ற இணைய தளத்தைப் பார்க்கவும்.

தேர்வு முடிவு நாள்: 29.03.2016

முழு கட்டுரையைப் படிக்க →