முகப்பு
இளைஞர்மணி

பஞ்சாப் & சிந்த் வங்கியில் பணிகள்

பணி: மேலாளர்

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

பணி: மேலாளர்

காலியிடங்கள்: 25

பணியிடம்: புது தில்லி

சம்பளம்: மாதம் ரூ.31,705-45,950

தகுதி: economics/risk management or MBA in finance/post graduate diploma in finance உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25-இலிருந்து 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: தலைமை மேலாளர்

காலியிடங்கள்: 01

சம்பளம்: மாதம் ரூ.50,030-59,170

வயது வரம்பு: 30-இலிருந்து 40 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: economics/risk management or MBA in finance/post graduation diploma in finance உள்ளிட்ட படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதி வாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவினர் ரூ.500, இதர பிரிவினர் ரூ.50 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

இந்தக் கட்டணத்தை Punjab and sind bank, chief manager, risk management project 2015-2016 என்ற பெயருக்கு தில்லியில் மாற்றத்தக்க வகையில் வரைவோலை எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

General Manager -HRD Punjab & Sind Bank, Bank House, 6 th Floor 21- Rajendra Place New Delhi -110008

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி:28.03.2016

முழு கட்டுரையைப் படிக்க →