முகப்பு
இளைஞர்மணி

மத்திய அரசுப் பணிகள்

மத்திய அரசில் காலியாக உள்ள 602 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

மத்திய அரசில் காலியாக உள்ள 602 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தவுள்ளது. விருப்பமுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வயதுவரம்பு: 21-இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு / இன்ஜினியரிங் படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.200.

விண்ணப்பிக்கும் முறை: http://www.upsc.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 25.03.2016

முழு கட்டுரையைப் படிக்க →