முகப்பு
இளைஞர்மணி

மத்திய உணவு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

பணி: Scientist

பணி: Senior scientist

பணி: Principal scientist

பணியிடம்: கர்நாடகம்

காலியிடங்கள்: 20

தகுதி: வேதியியல்/ பாலிமர் அறிவியல்/உயிர்வேதியியல்/இயற்பியல்/உணவு அறிவியல்/தாவரவியல் ஆகிய படிப்புகளில் முனைவர் பட்டம் (ph.d.) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,600-39,100

வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: தொழில் நுட்ப அலுவலர் (03)

வயது வரம்பு: 32 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தகுதி: தாவரவியல்/உணவு தொழில்நுட்பம்/வேதியியல் உள்ளிட்ட படிப்புகளில் 55% தேர்ச்சியுடன் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: Recruitment cell, CSIR-Central Food technological research institute, Mysore- 570020, Karnataka.

மேலும் விவரங்களுக்கு http://www.cftri.com/  என்ற இணையதளத்தில் காணவும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 31.03.2016

முழு கட்டுரையைப் படிக்க →