முகப்பு
இளைஞர்மணி

மேற்கு வங்க அரசில் வேலை

பணி: Medical officer specialist

Updated On : 24 ஜனவரி, 2024 at 4:50 PM
பகிர்:

பணி: Medical officer specialist

காலியிடங்கள்: 6,368

பணியிடம்: மேற்கு வங்கம்

சம்பளம்: மாதம் ரூ.15,600-42,000

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.210.

விண்ணப்பிக்கும் முறை: http://www.wbhealth.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 28.03.2016

முழு கட்டுரையைப் படிக்க →