மும்பை துறைமுகத்தில் வேலை
பணி: Chief law officer (01)
பணி: Chief law officer (01)
தகுதி: சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்
பணியிடம்: மகாராஷ்டிரம்
சம்பளம்: மாதம் ரூ.32,900-58,000
வயது வரம்பு: 42 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்
தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
Shri. M. L. Parkar, Sr. Asstt. Secretary,
Human Resources Section,
General Administration Department,
Mumbai Port Trust, Port House, 2nd floor, Shoorji Vallabhdas Marg, Ballard Estate, Mumbai- 400001.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 16.05.2016