முகப்பு
இளைஞர்மணி

ஸ்டேட் பாங்க் ஆஃப் பாட்டியாலாவில் பணிகள்

பணி: Counsellor

Updated On : 24 ஜனவரி, 2024 at 5:13 PM
பகிர்:

பணி: Counsellor

தகுதி: வங்கிகளில் இருந்து பணியாற்றி ஓய்வு பெற்றிருக்க வேண்டும்.

பணியிடம்: பஞ்சாப், ஹரியாணா.

சம்பளம்: மாதம் ரூ.15,000

காலியிடங்கள்: 15

வயது வரம்பு: 62 வயதுக்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

The Dy. General Manager (Agri.)

State Bank of Patiala,

Head Office, 5th Floor, The Mall,

Patiala-147001

கூடுதல் விவரங்களுக்கு: https://www.sbp.co.in/RecruitmentDetails.aspx என்ற இணையதளத்தைப் பாருங்கள்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 13.05.2016

முழு கட்டுரையைப் படிக்க →