தேசிய சுகாதார மையத்தில் வேலை
பணி: Finance Controller
பணி: Finance Controller
தகுதி: எம்பிஏ, சிஏ ஆகிய படிப்புகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 6 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.90,000-1,30,000
காலியிடங்கள்: 03
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி:
HR Manager, NHSRC, NIHFW Campus, Baba Nath Marg, Munirka, New Delhi -110067.
கூடுதல் விவரங்களுக்கு: http://www.nhsrcindia.org/in என்ற இணையதளத்தை அணுகுங்கள்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.05.2016