ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் வேலை
பணி: Probationary officer
பணி: Probationary officer
தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.23,700-42,020
காலியிடங்கள்: 2,200
வயது வரம்பு: 21 இலிருந்து 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பக் கட்டணம்: இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரும், பொதுப் பிரிவினரும் ரூ.600 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர்/பழங்குடியினர்/மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் ரூ.100 விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். கடன் அட்டை/டெபிட் கார்டு/இன்டர்நெட் பேங்கிங் மூலம் இந்தக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: http://www.sbi.co.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 24.05.2016