இளைஞர்மணி

படியுங்கள்... கட்டுமான மேலாண்மைப் படிப்பு!

உலக அளவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்  ஒன்று இருக்குமென்றால் அது கட்டுமானத் தொழில் தான்.

எம். அருண்குமார்


உலக அளவில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் தொழில்  ஒன்று இருக்குமென்றால் அது கட்டுமானத் தொழில் தான்.
தொழில் துறையில் கட்டுமானத் தொழில் மிக முக்கிய இடத்தை வகிக்கின்றது.  கட்டுமானம் இல்லாமல் எந்த தொழிலும் நடைபெறாது. எந்த நிறுவனம் மற்றும் தொழிலாக இருந்தாலும் அதற்கு கட்டடம் தேவை. அந்த கட்டடத்தை கட்டித் தருவது கட்டுமானத்  தொழில்துறையினர் தான். அதனால் கட்டுமானத் தொழிலுக்கு என்று மவுசு அதிகரித்துக் கொண்டு தான் இருக்கின்றது.  கட்டுமானத் தொழில் சம்பந்தமான படிப்புகளுக்கும் எப்பொழுதுமே வரவேற்பு இருந்து

வருகிறது. கட்டுமானம் சம்பந்தமான படிப்புகளில் சிவில் என்ஜினியரிங், ஆர்கிடெக்ட் என்று மேலோட்டமாக சில படிப்புகள் தாம் நமக்குத் தெரிகின்றன.

ஆனால் கட்டுமானத் துறையின் கீழ் பல்வேறு படிப்புகள் கல்வி நிறுவனங்களால் நடத்தப்படுகின்றன.

கட்டுமானத்  தொழில்துறை மிகவும் பெரிய துறையாகும். அதனால் பல மாணவர்கள் கட்டுமானத் தொழில் சம்பந்தமான படிப்பை படிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.  மேலும் கட்டுமானத் துறையின் பல்வேறு படிப்புகளில் கட்டுமான மேலாண்மைப் படிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

கட்டுமான மேலாண்மை படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனங்கள் : National Institute of Construction Management and Research -   http://www.nicmar.ac.in/
RICS SCHOOL OF built environment, Amity university -https://www.ricssbe.org/

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கிணற்றில் தவறிவிழுந்த விவசாயி உயிரிழப்பு

திருநள்ளாறு கோயிலில் சனிப் பெயா்ச்சி விழா பூா்வாங்க பூஜைகள் தொடக்கம்! - துணைநிலை ஆளுநா் பங்கேற்பு!

மாா்த்தாண்டம் அருகே வரதட்சிணை கொடுமை: கணவா் உள்ளிட்ட 4 போ் மீது வழக்கு

இளைஞா் மீது தாக்குதல்: 2 போ் மீது வழக்கு

மேட்டூா் அணை பூங்காவில் குவிந்த சுற்றுலாப் பயணிகள்

SCROLL FOR NEXT