இளைஞர்மணி

இயற்கை விவசாயம் தொடர்பான படிப்பு...  பயிற்சி!

DIN

விவசாயத்தில் ரசாயன உரங்கள் பயன்படுத்தி வருவதால் விளைபொருட்களில் ரசாயன பாதிப்பு உள்ளது.  அதனால் அதனை உட்கொள்ளும் மக்களுக்கும் அதனால் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.  

அதனால் மக்களின், விவசாயிகளின் கவனம் இயற்கை விவசாயத்தின் பக்கம் திரும்பியுள்ளது.  இயற்கை விவசாயத்தை செய்வது எவ்வாறு என அறியவும், அதுகுறித்து படிக்கவும் ஆர்வம் காட்டுகின்றனர்.  இயற்கை உரங்களால் விளைவிக்கப்பட்ட காய்கறி, பழங்கள், தானியங்களை உட்கொள்ள மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.  பல்வேறு அமைப்புகள், கல்வி நிறுவனங்களால் இயற்கை விவசாயம் குறித்து படிப்பும், பயிற்சியும் தரப்படுகின்றன.

இயற்கை விவசாயம் குறித்த படிப்பு மற்றும் பயிற்சி வழங்கும் அமைப்புகள் :
National Centre of Organic Farming - http://ncof.dacnet.nic.in/
Indira Gandhi National Open University - School of Agriculture (SOA) - http://www.ignou.ac.in/ignou/aboutignou/school/soa/programmes/detail/29/2
Tamil nadu agricultural university - http://agritech.tnau.ac.in/org_farm/orgfarm_trainings.html
All India Organic Farmer Society - http://www.aiofsindia.com/summerTraining.php
Institute Of Natural Organic Agriculture- http://www.inoraindia.com/
AMITY INSTITUTE OF ORGANIC AGRICULTURE - http://www.amity.edu/aioa/
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

டாஸில் தோற்றாலும் போட்டிகளில் வெல்கிறோம்: கேகேஆர் கேப்டன்

ஜிமிக்கியைக் காண அழைப்பது.. அதிதி போஹன்கர்!

காதல் விளி..!

சன் ரைசர்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் மயங்க் அகர்வால்!

SCROLL FOR NEXT