முகப்பு
இளைஞர்மணி

பயோ மெடிக்கல் எக்யூப்மென்ட் மேனேஜ்மென்ட் !

மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள், அறுவை அரங்குகளில் பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை பராமரித்து,

Updated On : 10 ஏப்ரல், 2018 at 9:19 AM
பகிர்:

மருத்துவமனைகள், மருத்துவப் பரிசோதனைக் கூடங்களில் பயன்படுத்தப்படும் கருவிகள், அறுவை அரங்குகளில் பயன்படுத்தப்படும் கருவிகள், இயந்திரங்கள் உள்ளிட்டவற்றை பராமரித்து, பாதுகாப்பதற்கு பயோமெடிக்கல் எக்யூப்மென்ட் மேனேஜ்மென்ட் தொடர்புடைய கல்வியைக் கற்க வேண்டியது அவசியாகும்.

மருத்துவத்துறையில் பல்வேறு வேலை வாய்ப்புகளை வழங்கும் பல்வேறு மருத்துவப் படிப்புகள், மருத்துவ தொழில் நுட்பப் படிப்புகள் என பல்வேறு படிப்புகள் உள்ளன. அதில் பயோமெடிக்கல் எக்யூப்மென்ட் மேனேஜ்மென்ட் முக்கியமான படிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவற்றைப் பற்றி மேலும் தெரிந்து கொள்ள:

1)SYMBIOSIS INSTITUTE OF HEALTH SCIENCES  - https://www.sihspune.org/diploma-in-biomedical-instrumentation.php

Advertisement

2)Pratiksha Hospital - http://www.pratikshahospital.in/!!/Learning%20at%20Pratiksha/Biomedical%20Equipment%20Repair%20&%20Maintenance

3)Ministry of Health and Family Welfare - https://mohfw.gov.in/sites/default/files/Short%20Term%20Training%20Curriculum%20Handbook_Medical%20Equipment_1%20June%202017.pdf

4)Harvey Biomedical -http://www.harveybiomedical.in/

5)Indian Institute of Technology, Hyderabad - http://biomed.iith.ac.in/courses.html

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.