இளைஞர்மணி

முடி பிரச்னைகளுக்குச் சிகிச்சை!

தினமணி

தலைமுடி சம்பந்தமான பிரச்னைகளுக்கு சிகிச்சை அளிக்கும் பயிற்சி பெற்றவர்கள் அதற்கான தொழில் மையங்களைத் தொடங்கி வருவாய் ஈட்டலாம்.
மனிதர்கள் தாங்கள் அணியும் உடைக்கும், தலை முடிக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கின்றனர். அதிலும் குறிப்பாக தலைமுடி என்பது அழகைக் கூட்டுவதற்கு முக்கிய காரணமாக விளங்குகிறது. அதனால் பலர் தலைமுடி உதிர்வது உள்ளிட்ட பிரச்னை வந்துவிட்டால் அதற்கு சிகிச்சை பெற அதிக பணத்தையும் செலவழிக்கின்றனர். 

தலைமுடி உதிரும் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, இளம் வயதிலேயே வழுக்கை விழுந்தவர்கள், இயல்பான முடி வளர்ச்சி இல்லாதவர்கள் ஆகியோருக்கும் முடிமாற்று சிகிச்சை உள்ளிட்ட பலவிதமான சிகிச்சைகள் தேவைப்படுகின்றன. எனவே ஆர்வம் உள்ளவர்கள் தலைமுடி பிரச்னைகளுக்கான சிகிச்சை செய்ய பயிற்சி பெற்று தொழில் தொடங்கி வருவாய் ஈட்டலாம்.
தலைமுடி பிரச்னைகளுக்கான சிகிச்சை அளிப்பதற்கான பயிற்சி அளிக்கும் மையங்கள்:
https://akclinics.org/hair-transplant-training
https://www.dhiindia.com/hair%7Dtransplant%7Dtraining
http://www.saraswathospital.com/hair%7Dtransplant%7Dtraining%7Dcourses%7Dagra/
http://www.icls.in/trichology.html
http://iicsam.com/acht.php
- எம்.அருண்குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஷுப்மன் கில் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும்: டேவிட் மில்லர்

பசுமை- குளிர்மை!

2 நாள்களுக்கு வெப்ப அலை வீசும்!

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

SCROLL FOR NEXT