இளைஞர்மணி

மாற்று  எரிசக்தி  தொடர்பான  கல்வி!

எதிர்கால எரிபொருள் தேவைக்கு தீர்வு காண பயோமாஸ் எனும் மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துவது சம்பந்தமான கல்விக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. 

எம். அருண்குமார்

எதிர்கால எரிபொருள் தேவைக்கு தீர்வு காண பயோமாஸ் எனும் மாற்று எரிசக்தியைப் பயன்படுத்துவது சம்பந்தமான கல்விக்கு முக்கியத்துவம் அதிகரித்து வருகிறது. 
 பயோமாஸ் எனப்படும் விவசாய விளைபொருட்கள், மரங்களில் இருந்து கிடைக்கும் கழிவுகள் மூலம் எரிசக்தியை உற்பத்தி செய்வதற்கான பல்வேறு வழிமுறைகள் கண்டறியப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது.   
 சூரிய சக்தி, காற்று சக்தி ஆகியவற்றைக் காட்டிலும் பயோமாஸ் எரிசக்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது.  மரக் கழிவுகள், காடுகளில் இருந்து கிடைக்கும் கழிவுகள் மூலம் பயோமாஸ் எனர்ஜி எனப்படும் எரிசக்தியை பயன்படுத்துவதற்கான தொழில்நுட்பங்கள் கண்டறியப்பட்டு மேம்படுத்தப்படுகின்றன. பயோமாஸ் எரிசக்தியைப்  பயன்படுத்தி மின்சக்தியை உற்பத்தி செய்ய முடியும்.  இத்தகைய சிறப்புடைய பயோமாஸ் குறித்த கல்விக்கான முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. 
வெளிநாடுகளில்   பல்வேறு கல்வி நிலையங்களில் பயோமாஸ் தொடர்பான கல்வி வழங்கப்பட்டு வருகிறது.  இணையவழி மூலமாக  ஆன்லைன் படிப்புகளும் நடத்தப்படுகின்றன.  அமெரிக்கா, ஜெர்மனி, ஸ்வீடன், டென்மார்க், இங்கிலாந்து, கனடா ஆகிய நாடுகள் பயோமாஸ் குறித்த கல்விக்கும், மாற்று எரிசக்தி கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT