இளைஞர்மணி

ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி படிக்கலாம்!

விளையாட்டு துறை தற்போது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு துறைகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

எம். அருண்குமார்

விளையாட்டு துறை தற்போது மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. விளையாட்டு வீரர்களுக்கு பல்வேறு துறைகளில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. அரசு வேலை வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. அதனால் பலருடைய கவனம் விளையாட்டு துறையின் பக்கம் திரும்பியுள்ளது. வேலை வாய்ப்பும் அதிகரித்துள்ளது. 

குறிப்பாக விளையாட்டு வீரர்களுக்குப் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் ஆகும் வாய்ப்புகளும் காத்திருக்கின்றன. ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி படித்தால் பயிற்சியாளராகவும், ஆலோசகராகவும் ஆவதற்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இளங்கலை படிப்பிற்கு பிறகு முதுகலையில் ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி, எம்.பில், பி.எச்டி படிக்கலாம்.

இது சம்பந்தமான படிப்புகளை நடத்தும் கல்வி நிறுவனம் :

Tamil Nadu Physical Education And Sports University -  http://www.tnpesu.org/coursesoffered.html வெளிநாடுகளிலும் ஸ்போர்ட்ஸ் சைக்காலஜி சம்பந்தமான படிப்புகள் நடத்தப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT