தொழிற்சாலைகள் என்றாலே அதில் இயந்திரங்கள், கருவிகள், உபகரணங்கள் உற்பத்திக்காக பயன்படுத்தப்படுகின்றன. அத்தகைய இயந்திரங்களை வடிவமைப்பது, அதனை மேம்படுத்துவது, அதனை பயன்படுத்துவது, கண்காணிப்பது, அதனைக் கட்டுப்படுத்துவது ஆகியவை குறித்த பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய பணியை இன்ஸ்ட்ருமென்டேஷன் எனலாம். இதுகுறித்து அறிந்திருந்தால் மட்டுமே அத்துறையில் பணியாற்ற முடியும். இயந்திரங்களை கையாள்வதற்கு இன்ஸ்ட்ருமென்டேஷன் குறித்த கல்வியை கற்க வேண்டியது அவசியமாகும்.
இன்ஸ்ட்ருமென்டேஷன் கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள் :
IT Kharagpur
Madras Institute of Technology, Anna University,
Chennai College of Engineering and Technology, Anna University
Birla Institute of Technology and Science
Netaji Subhas Institute of Technology, New Delhi
NIT Tiruchirapalli,
Jalandhar Institute of Technology, Banaras Hindu University
வெளிநாடுகளில் இன்ஸ்ட்ருமென்டேஷன் கல்வியை வழங்கும் கல்வி நிறுவனங்கள் :
Massachusetts Institute of Technology
Stanford University
University of California-Berkeley
California Institute of Technology
University of Michigan-Ann Arbor
Georgia Institute of Technology
University of Illinois-Urbana-Champaign
Cornell University
Purdue University-West Lafayette
Princeton University
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.