இளைஞர்மணி

கலைப் படைப்புகளை பாதுகாக்கும் படிப்பு!

அழியும் நிலையில் உள்ள கலைப் படைப்புகளைப் புதுப்பித்தல் தொடர்பான படிப்பு ஆர்ட் ரெஸ்டோரேஷன் என்று கூறப்படுகிறது.

எம். அருண்குமார்

அழியும் நிலையில் உள்ள கலைப் படைப்புகளைப் புதுப்பித்தல் தொடர்பான படிப்பு ஆர்ட் ரெஸ்டோரேஷன் என்று கூறப்படுகிறது.
பழைய ஓவியங்கள், சிற்பங்கள், கையெழுத்து பிரதிகள் போன்றவை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாகும். காலப்போக்கில் கவனிக்கப்படாமல் விடுபடுதல், சமூக விரோதிகளின் அழிவு வேலைகள், இயற்கையான சிதைவுகள் ஆகியவற்றால் அத்தகைய அரிய கலை படைப்புகள் அழியக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகின்றன. 
விலைமதிப்பில்லாத அத்தைகைய கலை படைப்புகளுக்கு, மிகவும் பழமையான ஓவியங்கள், சிற்பங்களுக்கு வெளிநாடுகளில் மதிப்பு அதிகம். அவற்றை அதிக விலை கொடுத்து வாங்க ஆர்வம் காட்டுவார்கள். அத்தகைய கலை படைப்புகள் அழியும் நிலையில் இருந்தால் அவற்றைப் புதுப்பித்து பராமரிப்பதற்கான அனுபவம் இருக்க வேண்டும். அது சம்பந்தமான கல்வி கற்றிருக்க வேண்டும். 
அதற்காக ஆர்ட் ரெஸ்டோரேஷன் என்ற பெயரில் படிப்பு நடத்தப்படுகிறது. அவ்வாறு ஆர்ட் ரெஸ்டோரேஷன் படிப்புகளை நடத்தும் கல்வி நிலையங்களில் சில : 

National Museum, New Delhi
University of Mysore, Crawford Hall, Mysore
University of Allahabad, Allahabad, Uttar Pradesh
Kurukshetra University, Kurukshetra, Haryana

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சென்னையில் முதல்வர் மு. க. ஸ்டாலினுடன் காங்கிரஸ் பொதுச்செயலர் கே. சி. வேணுகோபால் ஆலோசனை!

பாகிஸ்தானிடமிருந்து போர் விமானங்கள் கொள்முதல் செய்ய 90 கோடி டாலர் ஒப்பந்தம்: சோமாலியா பேச்சுவார்த்தை

இணைந்து செயல்படுவதுதான் முன்னேற்றத்துக்கு உறுதுணை: சி.பி. ராதாகிருஷ்ணன்

ஜம்மு - காஷ்மீர்: பாதுகாப்புப் படையின் ‘ஆபரேஷன் த்ராஷியில்’ ஜெய்ஷ்-ஏ-முகமது தளபதி பலி!

”Vijay அரசியலுக்கு வருவது அவரின் ஜனநாயக உரிமை, ஆனால்..!” இயக்குநர் Raju Murugan!

SCROLL FOR NEXT