இளைஞர்மணி

பிரிண்டிங் டெக்னாலஜி படிப்புகள்!

எம். அருண்குமார்

பிரிண்டிங் டெக்னாலஜி படித்தவர்களுக்கு அச்சுத் துறையில் வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.  அச்சுத் துறையும் மிகப்பெரிய துறையாகும். கதைகள், கவிதைகள், பாட புத்தகங்கள், ஆராய்ச்சி நூல்கள், ஆராய்ச்சிக் கட்டுரைகள், ஆராய்ச்சி இதழ்கள், அறிவியல் நூல்கள், வரலாற்று நூல்கள், வார இதழ்கள், நாளிதழ்கள், கையேடுகள் என அனைத்தும் அச்சுத்துறையையே நம்பி இருக்கின்றன.  அரசு,  தனியார் நிறுவனங்களுக்குத் தேவையான தகவல்கள் புத்தகங்களாகவும், கையேடுகளாகவும் அச்சடிக்கப்படுகின்றன.  இவ்வாறு அச்சுத்துறை அனைத்து துறைகளுடனும்  பின்னிப்பிணைந்துள்ளது.  அதனால் பிரிண்டிங் டெக்னாலஜி படித்தவர்களுக்கு வேலை வாய்ப்புகள் காத்திருக்கின்றன.   சுயதொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. 
சாதாரண பட்டயப் படிப்பு முதல் இளநிலை, முதுகலை, ஆராய்ச்சிப் படிப்புகள் என பிரிண்டிங் டெக்னாலஜி  படிப்புகள் உள்ளன. 

பிரிண்டிங் டெக்னாலஜி பொறியியல் படிப்பு நடத்தும் கல்வி நிறுவனங்கள்:

Anna University, College of Engineering Guindy, Chennai.
Jadavpur University, Faculty Of Engineering and Technology, Kolkata.
Manipal Institute of Technology, Manipal.
JNTU College Of Engineering, Hyderabad.
Calicut University : Institute of Engineering and Technology, 
Malappuram.
Institute of Printing Technology, Kerala.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT