இளைஞர்மணி

வேலை... வேலை... வேலை...

பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற

பரிதி இரா. வெங்கடேசன்

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலை

மொத்த காலியிடங்கள்: 18
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:

1. சீஃப் ஆபரேட்டிங் ஆபீஸர் - 01
சம்பளம்: மாதம் ரூ.90,000

2. சீஃப் பைலட் இன்ஸ்ட்ரக்டர் - ஹெட் ஆஃப் ட்ரெயினிங் - 01
சம்பளம்: மாதம் ரூ.80,000

3. சீனியர் மேனேஜர் யூஏவி ஃபிளைட் சிமுலேஷன் - 01
சம்பளம்: மாதம் ரூ.70,000

4. சீனியர் ரிமோட் பைலட் இன்ஸ்ட்ரக்டர் / மெயின்டெனன்ஸ் - ஏவியானிக்ஸ் - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000

5. யூஏவி சிஸ்டம் என்ஜினியர் - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000

6. மேனேஜர் - ஃபிளைட் சேஃப்டி - 01
சம்பளம்: மாதம் ரூ.60,000

7. லீட் மெயின்டெனன்ஸ் ரிப்பேர் ஓவர்ஹால் (எம்ஆர்ஓ) என்ஜினியர் - 01
சம்பளம்: மாதம் ரூ.50,000

8. சீனியர் ரிமோட் பைலட் இன்ஸ்ட்ரக்டர் கம் மெயின்டெனன்ஸ் மேனேஜர் - ஓவர்ஹால் - 01
சம்பளம்: மாதம் ரூ.50,000

9. சீனியர் ரிமோட் பைலட் இன்ஸ்ட்ரக்டர் - 04
சம்பளம்: மாதம் ரூ.50,000

10. ரிமோட் பைலட் இன்ஸ்ட்ரக்டர் கம் மெயின்டெனன்ஸ் மேனேஜர் - 02
சம்பளம்: மாதம் ரூ.40,000

11. மெயின்டெனன்ஸ் மேனேஜர் -ஏரோ டைனமிக்ஸ் அண்ட் ஏர்கிராஃப்ட் ஸ்ட்ரக்சர் - 01

12. மேனேஜர் சிஸ்டம் இன்டெகரேஷன் - 01

13. மேனேஜர் - ஸ்ட்ரக்சுரல் அசெம்பிளி அண்ட் ஃப்ளைட் டெஸ்ட்டிங் - 01

14. மேனேஜர் - ஹைபிரிட் யூஏவி சிஸ்டம் இன்டெக்ரேஷன் அண்ட் ஃப்ளைட் டெஸ்ட்டிங் - 01
சம்பளம்: மாதம் ரூ.40,000

15. மேனேஜர் டீடெய்ல்டு டிசைன் - 01

16. டேடாபேஸ் அட்மினிஸ்ட்ரேட்டர் - 01

17. அட்மினிஸ்ட்ரேட்டர் - அக்கவுண்ட்ஸ் - 01
சம்பளம்: மாதம் ரூ.35,000

18. ஃபீல்ட் அட்மினிஸ்ட்ரேட்டிவ் / டெக்னிகல் அசிஸ்டன்ட் அண்ட் டிரைவர் - 01
சம்பளம்: மாதம் ரூ.30,000

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் மற்றும் பணி அனுபவங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அதிகாரப்பூர்வ அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம்: Centre for Aerospace Research, MIT campus, Anna University, Chromepet, Chennai } 600044.

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி: 14.08.2021

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை The Director, Centre for Aerospace Research, MIT Campus, Anna University, Chennai } 600 044 என்ற முகவரிக்கு கிடைக்கும்படி அஞ்சலில் அனுப்பியோ, நேரடியாகவோ தர வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.annauniv.edu/pdf/RPTO}Recruitment%20Application%20with%20QR.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 11.08.2021

மத்திய சுரங்க மற்றும் எரிபொருள் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலை

பணி: புரொஜெக்ட் அசிஸ்ட்டன்ட்


காலியிடங்கள்: 39

வயது வரம்பு: 50 வயதுக்குள் இருக்க வேண்டும்.

உதவித் தொகை: மாதம் ரூ.20,000

தகுதி: இளங்கலை அறிவியல் பட்டம் அல்லது புவியியல் அல்லது வேதியியல் பாடப்பிரிவில் ஹானர்ஸ் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது பொறியியல் துறையில் மெக்கானிக்கல், கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொன்றில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

பணி: புரொஜெக்ட் அசோசியேட் - I

காலியிடங்கள்: 34

வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

உதவித் தொகை: மாதம் ரூ.25,000

தகுதி: பொறியியல் துறையில் சிவில், மைனிங், மெக்கானிக்கல், கணினி அறிவியல், ஐடி, எலக்ட்ரிக்கல் பிரிவில் பிஇ, பி.டெக் முடித்திருக்க வேண்டும் அல்லது அப்ளைடு ஜியாலஜி, அப்ளைடு கெமிஸ்ட்ரி - இல் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: புரொஜெக்ட் அசோசியேட்- II
காலியிடங்கள்: 2
வயது வரம்பு: 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
உதவித் தொகை: மாதம் ரூ.28,000

தகுதி: பொறியியல் துறையில் மைனிங், கணினி அறிவியல், ஐடி பிரிவில் பிஇ, பி.டெக் முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: www.cimfr.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்களையும் இணைத்து அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
CSIR}CIMFR Research Centre, 17/C, Telenkhedi Area, Civil Line, Nagpur, Maharashtra } 440 001

மேலும் விவரங்கள் அறிய: https://cimfr.nic.in/upload_files/current_opportunity/1626351980_Advt_010921_NU.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 13.08.2021

பெல் நிறுவனத்தில் வேலை


பணி: ட்ரெய்னி என்ஜினியர் - I

காலியிடங்கள்: 308

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: முதலாம் ஆண்டு மாதம் ரூ.25,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.28,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.31,000 வழங்கப்படும்.

பணி: புரொஜெக்ட் என்ஜினியர் - I

காலியிடங்கள்: 203

தகுதி: பொறியியல் துறையில் எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் டெலிகம்யூனிகேசன், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் போன்ற ஏதாவதொரு பிரிவில் முதல் வகுப்பில் பிஇ அல்லது பி.டெக் முடித்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பளம்: முதலாம் ஆண் மாதம் ரூ.35,000, இரண்டாம் ஆண்டு மாதம் ரூ.40,000, மூன்றாம் ஆண்டு மாதம் ரூ.45,000, நான்காம் ஆண்டு மாதம் ரூ.50,000 வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: பிஇ, பி.டெக் படிப்புகளில் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் பணி அனுபவங்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: Trainee Engineer }I பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.200, Project Engineer}I பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் ரூ.500 செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: https://www.bel}india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் விவரங்கள் அறிய: https://www.bel}india.in/Documentviews.aspx?fileName=Web}advt}English}03}08}2021.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 15.08.2021

தமிழக மீன்வளத்துறையில் வேலை

மொத்த காலியிடங்கள்: 15

பணி: ஸ்டேட் புரொகிராம் மேனேஜர் - 01

சம்பளம்: மாதம் ரூ.70,000

தகுதி: மீன்வள அறிவியல், விலங்கியல், கடல்சார் உயிரி அறிவியல், மீன்வளத்தில் முதுநிலை பொருளாதாரம், தொழில்துறை மீன்வளம், மீன்வள வணிக மேலாண்மை போன்ற ஏதாவதொரு பிரிவில் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.07.2021 தேதியின்படி 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

பணி: ஸ்டேட் டேடா கம் எம்ஐஎஸ்

மேனேஜர் - 01

சம்பளம்: மாதம் ரூ.50,000
தகுதி: புள்ளியியல், கணிதம், மீன்வள பொருளாதாரம் போன்ற பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள், தகவல் தொழில்நுட்பம், கணினி அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: மல்ட்டி டாஸ்க்கிங் ஸ்டாஃப் - 01

தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: மாதம் ரூ.15,000

வயது வரம்பு: 01.07.2021 தேதியின்படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

பணி: டிஸ்ட்ரிக் புரொகிராம் மேனேஜர் - 12

சம்பளம்: மாதம் ரூ.45,000

தகுதி: புள்ளியியல், கணிதம், மீன்வள பொருளாதாரம் போன்ற பிரிவுகளில் முதுநிலைப் பட்டம் பெற்றவர்கள். தகவல் தொழில்நுட்பம், கணினி அப்ளிகேசன் பிரிவில் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

சம்பந்தப்பட்ட பிரிவில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: 01.07.2021 தேதியின்படி 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

முகவரி: Commissioner of Fisheries and Fishermen welfare,
3rd floor, Integrated Office Building for Animal
Husbandry and Fisheries Department,
No.571, Anna salai, Nandanam,
Chennai } 600 035.

மேலும் விவரங்கள் அறிய: https://www.fisheries.tn.gov.in அல்லது https://www.fisheries.tn.gov.in/includes/assets/cms_uploads/pdf/latestnews/PMMSY_SPU_DPU_Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 15.08.2021

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சமயபுரம் பூச்சொரிதல் விழாவுக்கு சிறப்பு ரயில்

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் காரணமாக அவசர வழக்குகளை கையாள 6 போ் குழு: உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனம்!

நாட்டரசன்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

அஸ்ஸாம் - அருணாசல் இடையே நிறுவப்பட்டது முதல் எல்லைத் தூண்!

இளைஞருக்கு மிரட்டல்: இருவா் கைது

SCROLL FOR NEXT