பணி: மைனிங் சர்தார் இன் டி&எஸ் கிரேடு சி
காலியிடங்கள்: 167
சம்பளம்: மாதம் ரூ. 31, 852
தகுதி: மைனிங் சர்தார் படிப்பில் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் அல்லது மைனிங் மற்றும் மைனிங் சர்வேயிங் பிரிவில் டிப்ளமோ முடித்து சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சர்வேயர் (மைனிங்) இன் டி&எஸ் கிரேடு பி
காலியிடங்கள்: 44
சம்பளம்: மாதம் ரூ. 34,391
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் டிஜிஎம்எஸ் இல் பெறப்பட்ட சர்வேயர்ஸ் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 11.10.2021 தேதியின்படி 18 வயது முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். எஸ்சி/ எஸ்டி பிரிவினருக்கு வயது வரம்பில் விலக்கு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: htt://westerncoal.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து கைவசம் வைத்துக் கொள்ளவும்.
மேலும் விவரங்கள் அறிய: http://westerncoal.in/sites/default/files/userfiles/miningsirdar-surveyor-2021.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.11.2021
பணி: ஜூனியர் டிரான்ஸ்லேஷன் ஆபீசர்
காலியிடங்கள்: 06
சம்பளம்: மாதம் ரூ.35,400 ரூ.1,12,400
வயது வரம்பு: 18 வயது முதல் 34 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஹிந்தி மற்றும் ஆங்கிலம் பாடங்களுடன் ஏதாவதொன்றில் முதுநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது இளநிலை அல்லது முதுநிலைப் படிப்பில் மேற்கண்ட இரு பாடங்களையும் படித்திருக்க வேண்டும். ஆங்கிலத்தில் இருந்து ஹிந்தி, ஹிந்தியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்கும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, மொழிபெயர்க்கும் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்குத் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும். பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்த ஆண்கள் பிரிவினர் மட்டும் கட்டணம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.isro.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் விவரங்கள் அறிய: https://www.isro.gov.in/sites/default/files/jto_advt_final_pdf_-14.10.2021.pdf என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பைப் பார்த்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 20.11.2021
நிறுவனம்: வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம்
பணி: ஸ்பெஷலிஸ்ட் ஆபீசர்
காலியிடங்கள்: 1828
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. ஐ.டி.ஆபீசர் 220
2. அக்ரிகல்ச்சுரல் ஆபீசர் 884
3. ராஜ்பாஷா அதிகாரி 84
4. லா ஆபீசர் 44
5. எச்பி/ பெர்சனேல் ஆபீசர் 61
6. மார்க்கெட்டிங் ஆபீசர் 535
தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவிப்பைப் பார்த்து தெரிந்து கொள்ளவும். பொதுவாக இளநிலை, முதுநிலை, எம்பிஏ, எம்எம்எஸ், பொறியியல் பட்டதாரிகள், சட்டப்பிரிவில் எல்எல்பி முடித்தவர்கள் சம்பந்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.
வயது வரம்பு: 01.11.2021 தேதியின்படி குறைந்த பட்சம் 20 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வானது முதல்நிலை மற்றும் முதன்மைத் தேர்வு என இரு கட்டங்களாக நடைபெறும்.
முதல்நிலை ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 26.12.2021
தேர்வு மையங்கள்: சென்னை, கோவை, மதுரை, நாகர்கோயில், சேலம், தஞ்சாவூர், திருச்சி, திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி.
முதன்மைத் தேர்வு நடைபெறும் தேதி: 30.01.2022
தேர்வு மையங்கள்: சென்னை, மதுரை, திருநெல்வேலி, புதுச்சேரி.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.850. எஸ்சி, எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் பிரிவினர் ரூ.175 கட்டணமாகச் செலுத்த வேண்டும். கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.ibps.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனைப் பிரிண்ட் அவுட் எடுத்து வைசம் வைத்துக்கொள்ளவும்.
மேலும் விவரங்கள் அறிய: https://www.ibps.in/wp}content/uploads/DetailedAdvtCRPSPLXI.pdf என்ற லிங்க்கை கிளிக் செய்து பாருங்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 23.11.2021
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: எம்டிஎஸ் 17
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சிவிலியன் டிரைவர் (சிஎம்டிடி) (ஓஜி) 45
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வானக ஓட்டுநர் உரிமம் பெற்றிருப்பதுடன் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். மேலும் வாகனத்தில் ஏற்படும் சிறிய பழுதுகளைச் சரி செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: சமையல்காரர் 05
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கேட்டரிங்க் பிரிவில் ஓர் ஆண்டு டிப்ளமோ முடித்து பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: எல்டிசி 12
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் 30 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.
பணி: கார்பெண்டர் 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் கார்பெண்டர் பிரிவில் ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
பணி: ஃபயர்மேன் 01
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் தீயணைப்பு வீரர்களுக்கான அடிப்படை பயிற்சி பெற்றிருக்க வேண்டும். நல்ல ஆரோக்கியமான உடற்தகுதி பெற்றிருக்க வேண்டும்.
பணி: சூப்ரின்டென்டன்ட் 01
தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: ஏழாவது சம்பளக்குழு விதிமுறைப்
படி சம்பளம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.davp.nic.in/WriteReadData/ADS/Eng_10801_11_0019_2122b.pdf என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசித் தேதி: 24.11.2021
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.