முகப்பு
மகளிர்மணி

பிளாஸ்டிக் அணுகுண்டு 

மும்பையில் நடைபெற்ற பிளாஸ்டிக்குக்கு எதிரான பிரசாரத்தில் பங்கேற்ற ஜூகி சாவ்லா, "மும்பை நகரில் பிளாஸ்டிக் தடை செய்யப்படும்

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:27 PM
பகிர்:

மும்பையில் நடைபெற்ற பிளாஸ்டிக்குக்கு எதிரான பிரசாரத்தில் பங்கேற்ற ஜூகி சாவ்லா, "மும்பை நகரில் பிளாஸ்டிக் தடை செய்யப்படும் என்ற அறிவிப்பு மகிழ்ச்சியளிக்கிறது. பிளாஸ்டிக் பயன்பாட்டால் லட்சக்கணக்கான விலங்குகளும் பறவைகளும் உயிரிழக்கின்றன. பிளாஸ்டிக்கால் தண்ணீர் மாசடைகிறது. நாளை நமது பிள்ளைகள் எதை சாப்பிடுவார்கள், குடிப்பார்கள்? பிளாஸ்டிக்கின் தீங்குகள் அணுகுண்டைக் காட்டிலும் மோசமானது'' என்று கூறியுள்ளார்.
- ஜெனி

முழு கட்டுரையைப் படிக்க →