மகளிர்மணி

மாதவிடாய் பிரச்னைகளுக்கு இயற்கை வைத்தியர்கள்

ராதிகா அழகப்பன்

மரம் மூன்று நாள்கள் மாதுளம் பழச்சாறு குடித்தால் மாதவிடாய் ஒழுங்கு பெறும். மாதுளம்பழத்தில் கால்சியம், மக்னீசியம் சத்துகள் கணிசமாக அடங்கியுள்ளன.

செம்பருத்தி மொட்டை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலி குணமாகும். 

செவ்வாழைப்பழம், சீதாப்பழம், அன்னாசிப்பழத்துடன் தேன் ஆகியவை மாதவிடாய் காலத்தில் ஏற்படும் கோளாறுகளை நீக்கும்.

மாதவிடாய் சமயத்தில் டீ, காபி, குளிர்பானம், பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். அந்தச் சமயத்தில் ஏற்படும் வலி, சோர்வுக்கு கேழ்வரகு, மீன், முட்டை, வைட்டமின் "சி'சத்துள்ள பழங்கள், கீரைகளைச் சாப்பிடலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

யோகம் தரும் நாள்!

வேன்- இருசக்கர வாகனம் மோதல்: இருவா் பலி

SCROLL FOR NEXT