மகளிர்மணி

முதியோர் விடுப்பு!

DIN

பாரத ஸ்டேட் வங்கியின் முதன்மை அதிகாரியாக பணிபுரியும் அருந்ததி பட்டாச்சார்யா 1977-இல் அதே வங்கியில் பணியில் சேர்ந்தார். 2014-ஆம் ஆண்டில் வங்கியின் தலைவர் என்ற முதன்மைப் பதவிக்கு வந்தார். 
ஒரு தேசிய வங்கியில் உயர்ந்த பதவியை அடைந்த முதல் பெண் அருந்ததிதான். பணியின்போது பெண்கள் சார்ந்த விடுப்புகளில், இவர் அனுமதி அளித்த குறிப்பிட்ட ஒரு விடுப்பு அனைவரையும் கவர்ந்தது. குழந்தை வளர்ப்புக்காக 2 ஆண்டுகள் விடுப்பு எடுக்கலாம் என்பதை, வீட்டில் உள்ள முதியோரைக் கவனித்துக் கொள்ளவும் இந்த 2 ஆண்டுகள் விடுப்பை மாற்றிக் கொள்ளலாம் என தனது ஊழியர்களுக்கு அனுமதி வழங்கியுள்ளார் அருந்ததி. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT