மகளிர்மணி

மீண்டும் ஊர்மிளா! 

DIN

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன் வெளியான "ரங்கீலா' இந்திப் படத்தில் நடித்து பிரபலமான ஊர்மிளா மடோன்கர், மீண்டும் நடிக்க ஆரம்பித்திருக்கிறார். "அயிட்டம் சாங்' எனப்படும் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி தூள் கிளப்பியிருக்கிறார் இவர். சில தினங்களுக்கு முன் வெளியான ஊர்மிளாவின் நடன டீசருக்கு அமோக வரவேற்பு. ஊர்மிளாவின் நடனம் இடம் பெற்றிருக்கும் படத்தின் பெயர் "பிளாக் மெயில்'.
 ஊர்மிளா கடந்த பத்தாண்டு காலமாகப் படங்களில் நடிக்க வில்லை. இப்போது மீண்டும் ஒரு புதிய சினிமா அத்தியாயத்தைத் தொடங்க ஊர்மிளா நடனமாட ஆரம்பித்திருக்கிறார். "பிளாக் மெயில்' ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது.
 - பனுஜா
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT