மகளிர்மணி

சத்தான உணவு!

DIN

அத்திப்பழம்
ரத்தம், கொழுப்புச்சத்து, கல்லீரல் தொடர்பாக ஏற்படும் பிரச்னைகளைப் போக்கக்கூடிய வல்லமை பெற்ற அத்திப்பழத்தை தினமும் ஒரு பழம் வீதம் சாப்பிட்டு வர வேண்டும். அவ்வாறு சாப்பிட்டால் ரத்த அழுத்தம் சீராவதுடன், சருமம், தலைமுடியில் ஏற்படும் பிரச்னைகளிலிருந்து விடுபடலாம். பால் மற்றும் முட்டையைக் காட்டிலும் அதிகமான கால்சியம் சத்து அத்திப்பழத்தில் உள்ளது. பச்சையாகச் சாப்பிட்டாலும், உலர்ந்த பழமாகச் சாப்பிட்டாலும் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தியை அளித்து, நோய்கள் அண்டாமல் பாதுகாக்கும்.
- அ.குமார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சொக்கன் தோற்கும் இடம்..!

‘எலக்சன்’ ராணி!

கடற்படைத் தளபதியாகப் பொறுப்பேற்றார் தினேஷ் குமார் திரிபாதி

நாட்டாமை திரைப்பட பாணியில் நெல்லையில் ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட குடும்பம்! பெண் கண்ணீர்!

பதஞ்சலி வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு: பாபா ராம்தேவ் ஆஜராவதில் விலக்கு!

SCROLL FOR NEXT