மகளிர்மணி

வியாதிகள் அண்டாமல் இருக்க ...

DIN

• சிறுநீரக கற்கள் உள்ளவர்கள் வாழைத்தண்டை வாரத்துக்கு மூன்று முறை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

• மாதவிலக்கு சமயத்தில் ஏற்படும் அதிகப்படியான ரத்தப்போக்கைத் தடுக்க வாழைத்தண்டு ஒரு மருத்துவரைப் போல் செயல்படும்.

• வயிற்றுப் புண்ணை குணமாக்கும் ஆற்றல் வாழைத்தண்டுக்கு உண்டு.

• உடல் பருமனால் அவதிப்படுவோர் வாழைத்தண்டை சூப் செய்து அருந்தி வந்தால் எடை குறையும்.

• மது பழக்கம், புகை பிடித்தல் போன்ற தீய பழக்கமுள்ளவர்களுக்கு கல்லீரல் பாதிப்பு ஏற்படக்கூடும். வாழைத்தண்டு சூப் அருந்தி வந்தால் பாதிப்பு குறையும்.

• தோல் நோய்களுக்கு வாழைத்தண்டு சிறந்த மருந்தாகும்.
- ர.கிருஷ்ணவேணி, சி.ஆர்.ஹரிஹரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT